விஜய் படத்தில் இணைந்த அஜித் வில்லன்!

Bookmark and Share

விஜய் படத்தில் இணைந்த அஜித் வில்லன்!

தெறி படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய் பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions