விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!

Bookmark and Share

விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!

தெறி படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்திவரும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் இப்படத்தின் டீசரும் சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அது என்னவென்றால், தெறி படத்தின் டீசரை இதுவரை யூ டியூபில் 300K பேர் லைக் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த சாதனையை புரியும் முதல் டீசர் தெறி தான்.

எனவே யூ டியூப் நிறுவனம் தெறி படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions