தெறி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!

Bookmark and Share

தெறி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழக அரசின் வரிச்சலுகையை பெற இப்படம் தகுதி பெற்றுள்ளது.

ஆனால் தேர்தல் சமயத்தில் எந்தவொரு படத்தையும் வரி விலக்குக்கு ஏற்றுகொள்ள மாட்டார்களாம். இதனால் தெறி படத்துக்கு வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெறி போன்ற ஹை பட்ஜெட் படத்துக்கு வரி விலக்கு கிடைத்தால் மட்டுமே பெரிதளவில் லாபம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions