விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!

Bookmark and Share

விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் தியேட்டரில் நடைபெறும் எனவும் இதில் விஜய் கலந்துகொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் விஜய்யின் கோட்டை என கூறப்படுவது வழக்கம்.மேலும் வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி படம் பொங்கலில் திரைக்கு வருவது உறுதி.


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions