படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!

Bookmark and Share

படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்புஜூன் மாதத்துக்கு தள்ளிபோய் உள்ளது

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களில் நடித்துவந்த விஜய் அடுத்த ஐந்து மாதங்களை தனது குடும்பத்தினருடன் செலவிட திட்டமிட்டுள்ளார்.


Post your comment





Related News
பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’
விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்
விஜய்யின் தெறி திருவிழா தொடங்கியது!
தெறி படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகும் விஜய்யின் மகள்!
தெறி படப்பிடிப்பில் விஜயை பற்றி புதிய தகவலை கூறிய அட்லீ!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !
தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions