தென்னிந்திய அளவிலான வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த ‘விஜய்’!

Bookmark and Share

தென்னிந்திய அளவிலான வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த ‘விஜய்’!

‘இளைய தளபதி’ விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் வட இந்தியாவை சேர்ந்த பிரபல இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் எந்த நடிகர் மாஸ் எனும் தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அஜித், தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு ஆகியோரை பின்னுக்கு தள்ளி 34% வாக்குகளுடன் நடிகர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து 31% வாக்குகள் பெற்று நடிகர் அஜித் இரண்டாவது இடத்தில உள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions