தெறி ரிலீஸை முன்னிட்டு விஜய்க்காக 140 அடி கட்-அவுட் வைக்கும் பிரபல திரையரங்கம்!

Bookmark and Share

தெறி ரிலீஸை முன்னிட்டு விஜய்க்காக 140 அடி கட்-அவுட் வைக்கும் பிரபல திரையரங்கம்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள பிரபல ராம் சினிமாஸ் திரையரங்கம் இப்படத்தை முதல்நாளில் ஆறு காட்சிகள் திரையிடப் போவதாகவும் மேலும் நடிகர் விஜய்க்கு 140 அடியில் கட்-அவுட் வைக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெறும் ஜித்து ஜில்லாடி, ராங்கு, செல்லாக்குட்டி போன்ற பாடல்களை இருமுறை ஒளிப்பரப்பு செய்யவும் இத்திரையரங்கம் முடிவு செய்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions