விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்

Bookmark and Share

விஜய்யின்

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து கொண்டு இருக்கும் படம் தெறி.

இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், இப்படத்தில்  நடித்து வரும் நடிகை எமிஜாக்சன் சமூக வலைதளமான தனது டுவிட்டர் பக்கத்தில் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என அறிவித்துள்ளார். எனவே தெறி படம் விரைவில் வெளியாக உள்ளதால், இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions