தன் சொந்தங்கள் என விஜய்யை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்கள்

Bookmark and Share

தன் சொந்தங்கள் என விஜய்யை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்கள்

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையில் உட்பட பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த கன மழையால் தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.பல வீடுகள் தண்ணீர் புகுந்துள்ளது.

சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் பல வீடுகளை தண்ணீரில் அடித்து செல்லபட்டன.

சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய் நற்பணி மன்றம் மூலம் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions