கலைவாணர் அரங்கத்தில் விஜய்யின் தெறி இசை விழா?

Bookmark and Share

கலைவாணர் அரங்கத்தில் விஜய்யின் தெறி இசை விழா?

ஜி.வி. பிரகாஷ் இசையில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

முன்னதாக இந்த இசை விழா ECR-ல் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions