இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!

Bookmark and Share

இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!

இன்றைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரிப்பது எளிமையான காரியம் ஆகிவிட்டது. ஆனால், அதனை திரைக்கு கொண்டுவருவது சாதாரண விடயம் அல்ல.

வெளியிடுவதற்க்குள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழழ். இதில், புதிதாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் விஷயம் தான் படம் வெளியாகும் முன்பே, படத்தின் முக்கிய கட்சிகளை இணையத்தில் கசியவிடும் கலாச்சாரம்.

 இந்த வகையில் இப்போது இணைய கிருமிகளிடம் சிக்கியிருப்பது தெறி படம். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, நான் இணையத்தில் தேடியவரை அப்படிப்பட்ட வீடியோ வெளியாகாவில்லை என தெரிகிறது. இருந்தாலும், யூட்யூபில் அந்த வீடியோ இருந்ததாகவும் சில நிமிடங்களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்ததாகவும் ஆனால், யூட்யூப் தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது எனவும் தகவல்கள் கிடைகின்றன.

தெறி படம் வெளியாக இன்னும் சொற்ப தினங்களே உள்ள நிலையில் இப்படியான வதந்திகள் படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்யும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions