விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் டீசர் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இதனை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் பத்து நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. இந்த காட்சிகள் சென்னையில் ஒரு வாரமும் லடாக்கில் மூன்று நாட்களும் நடைபெறவுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’
விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்
விஜய்யின் தெறி திருவிழா தொடங்கியது!
தெறி படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகும் விஜய்யின் மகள்!
தெறி படப்பிடிப்பில் விஜயை பற்றி புதிய தகவலை கூறிய அட்லீ!
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !
படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!
தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions