கதையாசிரியரை இயக்குனராக்கிய விஜய்!

Bookmark and Share

கதையாசிரியரை இயக்குனராக்கிய விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர்.

மேலும் இவர் ஒரு கதையாசிரியரும் கூட. முதலில் விஜய் 60 படத்தின் கதையை சொல்லத்தான் இவர் விஜய்யை சந்தித்தாராம். ஆனால் இவர் கதை சொன்ன விதம் பார்த்து இவரையே விஜய் இயக்குனராக்கிவிட்டாராம்.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions