இமாலய சாதனை படைத்த விஜய்யின் தெறி!.

Bookmark and Share

இமாலய சாதனை படைத்த விஜய்யின் தெறி!.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அட்லீ – விஜய் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ டீசர் 10 நாட்களில் சுமார் 7,397,728 பார்வைகளையும் 2,57,348 லைக்குகளையும் குவித்திருக்கிறது. வெளியாகி 10 நாட்களில் இந்தியாவின் அதிகபட்ச லைக்குகள் பெற்ற டீசர் உட்பட பல்வேறு சாதனைகளை ‘தெறி’ கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions