தெறியின் பிரீமியர் ஷோ வசூல் விவரம் வெளிவந்தது!

Bookmark and Share

தெறியின் பிரீமியர் ஷோ வசூல் விவரம் வெளிவந்தது!

நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘இளையதளபதி’ விஜய்யின் தெறி திரைப்படம் ஒரு நாளுக்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் கனடா போன்ற இடங்களில் வெளியாகிவிட்டது.

இதில் அமெரிக்காவில் இப்படம் 170K டாலரும் கனடாவில் 30K டாலரும் வசூல் செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிரீமியர் ஷோ வசூலில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் விஜய்.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions