விஜய்யின் ஆக்‌ஷனில் பொறி பறக்கும் தெறி!

Bookmark and Share

விஜய்யின் ஆக்‌ஷனில் பொறி பறக்கும் தெறி!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தெறி படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது. சமந்தா, எமிஜாக்சன் என இரண்டு அழகிய நாயகிகள் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர்.+

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்தினை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விதமாக தெறி படத்தை பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

எனவே விஜயின் ஆக்‌ஷனில் பொறி பறக்க தயாராகிவிட்டது தெறி.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions