விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!

Bookmark and Share

விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 8.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகம், ஆந்திராவை போல கேரளாவிலும் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இதன்மூலம் கேரளாவில் அதிகபட்ச தமிழ் பட வசூலான ரூ. 16.5 கோடியை S3 முந்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions