விஜய்யின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடும் கேரள பெண் ரசிகைகள்!

Bookmark and Share

விஜய்யின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடும் கேரள பெண் ரசிகைகள்!

‘இளைய தளபதி’ விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தெறி படத்துக்கு பின் அது இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 22 அவரது 42-வது பிறந்த நாளை கேரளாவை சேர்ந்த அவரது பெண் ரசிகர்கள் அர்த்தமுள்ளதாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கேரளாவை சேர்ந்த இவரது தீவிர பெண் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அதன்மூலம் அனைத்து வகை ரத்த பிரிவுகளையும்   சேகரித்துள்ளனர். இது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions