விரைவில் சென்னை திரும்பும் விஜய்!

Bookmark and Share

விரைவில் சென்னை திரும்பும் விஜய்!

‘இளையதளபதி’ விஜய் கடந்த சில நாட்களாக கனடாவில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் விஜய் 60 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக விரைவில் அவர் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.

அவர் வந்ததும் விஜய் 60 படத்துக்காக இரண்டு சண்டைக்காட்சிகள் படமாகவுள்ளது. தற்போது விஜய் இல்லாத eகாட்சிகள் சென்னை பூந்தமல்லியில் படமாகி வருகிறது.

 


Post your comment





Related News
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions