விஜய் 60 முடிந்ததும் தெறி 2 – விஜய்யின் அதிரடி பிளான்!

Bookmark and Share

விஜய் 60 முடிந்ததும் தெறி 2 – விஜய்யின் அதிரடி பிளான்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அட்லி – விஜய் கூட்டணியில் மீண்டும்உருவாகவுள்ளது. இப்படத்தின் கதையை இயக்குனர் அட்லி தற்போது தயார் நிலையில் வைத்துள்ளார்.

விஜய் 60 படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம் தந்தை – மகள் பாசத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில் வந்த விஜய்யின் உண்மையான மகள் தியாவே, இதிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment

Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions