தெறி பட சண்டைக்காட்சிக்காக கிரேனில் தொங்கிய விஜய்!

Bookmark and Share

தெறி பட சண்டைக்காட்சிக்காக கிரேனில் தொங்கிய விஜய்!

விஜய் நடித்துவரும் தெறி படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு தற்போது சென்னை அம்பத்தூரில் உள்ள ஒமேகா தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சீனில் விஜய் கிரேனில் தொங்கியபடி சண்டையிட்டு வருகிறாராம். இதை கிரேன், ஜிம்மி ஜிப்பி போன்ற கருவிகளை பயன்படுத்தி 6 கேமராக்களைக் கொண்டு பல கோணங்களில் படமாக்கி வருகின்றனர்.

இந்த சண்டை காட்சி படம் வெளியானதும் பெரிதளவில் பேசப்படுமாம்.


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions