பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’

Bookmark and Share

பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் இடைவெளியின் போது விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் திரையிடப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு படங்களையும் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்
விஜய்யின் தெறி திருவிழா தொடங்கியது!
தெறி படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகும் விஜய்யின் மகள்!
தெறி படப்பிடிப்பில் விஜயை பற்றி புதிய தகவலை கூறிய அட்லீ!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !
படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!
தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions