மேடையில் தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த விஜய்!

Bookmark and Share

மேடையில் தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த விஜய்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், ரஜினி பாணியில் ரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதை சொன்னார்.

அதில் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மாவோ கூறியதாக ஒரு கதையை அவர் கூறினார். ஆனால் மாவோ, சீனாவின் தலைவராம்.

இப்படி தவறுதலாக விஜய் பேசியது, பின்னர் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. இது எப்படியோ விஜய் காதிற்கு செல்ல, அவர் தற்போது தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions