தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!

Bookmark and Share

தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படத்துக்கு ரூ. 55 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர் வந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தெறி படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசிய தயாரிப்பாளர் தாணு, ” தெறி ரிலீஸுக்கு முன்பு பலமுறை சொல்லியிருந்தேன், விஜய் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக தெறி மாறும் என்று. அது தற்போது நடந்துவிட்டது” என்றார்.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions