தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியான முதல் ஆறு நாட்களில் இப்படம் ரூ. 102.4 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் தற்போது இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, வெளிப்படையாக விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறார். பொதுவாக எந்தவொரு தயாரிப்பாளரும் இதுபோன்று பட வசூலை வெளிப்படையாக அறிவிக்கமாட்டார்கள். 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions