61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!

Bookmark and Share

61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!

தெறி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 60-வது படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்டார். இப்படத்தை விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது 61-வது படத்துக்கும் தற்போதே கதை கேட்கத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions