தெறி படத்தின் புதிய தகவல்!

Bookmark and Share

தெறி படத்தின் புதிய தகவல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

வருகிற ஏப்ரல் 14-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் விரைந்து முடிப்பதற்கான பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ‘தெறி’ படத்தின் எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கவிருக்கின்றனர். மேலும் கிராபிக்ஸ் மற்றும் கலர் கரெக்ஷன் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இதையெல்லாம் முடித்துவிட்டு மார்ச் மாத இடையில் ஆடியோவை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions