இவ்ளோ பெரிய பிரபலத்தின் படத்தை ஓவர்டேக் செய்த விஜய்யின் தெறி!

Bookmark and Share

இவ்ளோ பெரிய பிரபலத்தின் படத்தை ஓவர்டேக் செய்த விஜய்யின் தெறி!

மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் மிகப்பெரிய வசூலை கொடுத்தது. இந்த படம் அமெரிக்காவில் மட்டும் $714,334 வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் தற்போது இந்த வசூல் சாதனையை இளையதளபதி விஜய்யின் 'தெறி' முறியடித்துள்ளது. 'தெறி' திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 11 நாட்களில் $715,378 வசூல் செய்து அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படங்களில் 7வது இடத்தை தற்போது பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி கனடாவிலும் இதுவரை $395,155 வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

உலகம் முழுவதும் ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து பிரமிக்க வைத்த 'தெறி' திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல கலெக்ஷன் பெற்று வருவதால் இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் புதிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions