200 கோடி வசூல் வேட்டை நடத்தியதா தெறி?

Bookmark and Share

200 கோடி வசூல் வேட்டை நடத்தியதா தெறி?

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து இதுவரை ரூ. 200 கோடி வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions