தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!

Bookmark and Share

தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது.

இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 75-வது நாளை கொண்டாடியது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரத்தை ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளதாம்.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions