9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தெறி டீசர்!

Bookmark and Share

9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தெறி டீசர்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இணையதளங்களில் பல சாதனைகளை முறியடித்தது.

இந்நிலையில் தற்போது வரை இந்த டீசர் 9 மில்லியன் பார்வையார்களையும் 276K லைக்ஸையும் பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் #TheriTeaserHits9MViews என்ற ஹேஷ் டேக்குடன் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி
குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions