விஜய்யின் 61-வது படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

Bookmark and Share

விஜய்யின் 61-வது படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தை நெல்சன் அல்லது அட்லி இயக்குவார்கள் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions