விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்தியவர் திரும்ப வருகிறார்!

Bookmark and Share

விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்தியவர் திரும்ப வருகிறார்!

காதல் நாயகனாக ரசிகர்களை கவர்ந்த விஜய்யை திருமலை என்கிற ஒரே படத்தின்மூலம் மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் நிற்கவைத்தவர் ரமணா.

அதன்பின் சுள்ளான், ஆதி படங்களை இயக்கிய இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிப்பார் எனவும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions