உலக அளவில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், வெளிநாட்டில் என்ன செய்யவுள்ளார்கள் தெரியுமா?

Bookmark and Share

உலக அளவில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், வெளிநாட்டில் என்ன செய்யவுள்ளார்கள் தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு தமிழகம் தாண்டி தற்போது கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம், கேரளாவில் உள்ள பல திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்களாம்,

இதில் விஜய்யின் மாஸ் ஹிட் படங்கள் திரையிடவுள்ளார்கள்.இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் பிரபல திரையரங்கம் ஒன்றில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு துப்பாக்கி படம் திரையிடவுள்ளார்களாம்.

ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு ஆஸ்திரேலியாவில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்வது இதுவே முதன் முறையாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions