துப்பாக்கி 2 குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பதில் – இந்தமுறை ரசிகர்கள் ஹாப்பி!

Bookmark and Share

துப்பாக்கி 2 குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பதில் – இந்தமுறை ரசிகர்கள் ஹாப்பி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிப்பில் இதே நாளில்தான் 4 வருடங்களுக்கு முன்பு தீபாவளி ஸ்பெஷலாக துப்பாக்கி வெளியானது.

இந்நிலையில் துப்பாக்கியின் 4-வது வயதை ரசிகர்கள் டிவிட்டரில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அப்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், முருகதாஸிடம் துப்பாக்கி 2 எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முருகதாஸும் கண்டிப்பாக என பதில் கூறியுள்ளார். இதனால் துப்பாக்கி 2 உருவாக வாய்ப்புள்ளது என எதிர்பார்ப்போம்.


Post your comment

Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions