விஜய்யின் 61வது படத்தில் துப்பாக்கி பட கனெக்ஷன்- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

விஜய்யின் 61வது படத்தில் துப்பாக்கி பட கனெக்ஷன்- ரசிகர்கள் உற்சாகம்

பைரவா படத்தை தொடர்ந்து விஜய், அட்லீயுடன் இரண்டாவது முறையாக இணைந்து தன்னுடைய 61வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராகவும் கமிட்டாகியுள்ளனர். இந்நிலையில் விஜய்யுடன் நண்பன், துப்பாக்கி போன்ற படத்தில் நடித்த காமெடி நடிகர் சத்யன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.


Post your comment





Related News
உலக அளவில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், வெளிநாட்டில் என்ன செய்யவுள்ளார்கள் தெரியுமா?
உலகநாயகனுக்குப் பின்பு ஒரே நாயகன் அது விஜய்தான்!
துப்பாக்கியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக‌ விஜய்!
துப்பாக்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஜெயராம்
துப்பாக்கி படத்துக்காக கெட்டப் மாறும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions