விஜய் இயக்குனருடன் இணைந்த த்ரிஷா!

Bookmark and Share

விஜய் இயக்குனருடன் இணைந்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹீரோயினை மையப்படுத்திய ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இப்படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த முறையான அறிவிப்பு த்ரிஷா பிறந்த நாள் ஸ்பெஷலாக நாளை வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions