விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?

Bookmark and Share

விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?

விஜய் டிவியில் சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஜாக்குலின், பின்னர் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளியானார்.

 இந்நிலையில் தற்போது இவர் அந்த நிகழ்ச்சி மற்றும் சீரியலில் இருந்து விலகியது மட்டுமில்லாமல் சேனலை விட்டு விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அனைவரும் ஜாக்குலினை கலாய்ப்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர், மற்றொரு தரப்பினர் அவர் சினிமாவில் படங்களில் நடிக்க உள்ளார் இதனால் சேனலில் இருந்து விலகி கொண்டதாகவும் கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions