விஜய்யின் தெறி பட டைட்டிலை கைப்பற்ற முயன்ற உதயநிதி!

Bookmark and Share

விஜய்யின் தெறி பட டைட்டிலை கைப்பற்ற முயன்ற உதயநிதி!

மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கெத்து. இப்படத்துக்கு முதலில் தெறி எனும் தலைப்பை தான் தேர்வு செய்து வைத்திருந்தனர்.

ஆனால் கெத்து டைட்டிலே படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என சத்யராஜ் விரும்பியதால் அதையே பின்னர் படத்தலைப்பாக வைத்தனர். தற்போது தெறி டைட்டிலை விஜய் படத்துக்காக அட்லி பயன்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்
அன்று அஜித்துக்கு நடந்த கொடுமை இன்று உதயநிதிக்கு நடக்கிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions