விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!

Bookmark and Share

விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்களால் பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இதனால் படத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ப்ரீ ப்ரோமோஷன் செய்து உலகம் முழுவதும் படத்திற்கு வெற்றியை தேடி தந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்து உதயநிதி ஸ்டாலின் மெர்சலுக்கு ப்ரோமோஷன் செய்த மாதிரி என்னுடைய படத்திற்கும் உதவுங்க என ட்விட்டரில் அந்த கட்சியை கலாய்த்துள்ளார்.இதற்கு எச்.ராஜாவும் நாங்க உதவினாலும் படம் ஓடாதாம் என பதிலளித்துள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions