நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!

Bookmark and Share

நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி மற்ற நடிகர் நடிகைகளின் திறமைகளை பாராட்டுவது அனைவரும் அறிந்த விசயம். விஜய்யிடம் பலருக்கும் பிடித்தது அவருடைய நடனம் தான்.அப்படி நடனத்தில் அனைவரையும் வியக்க வைத்த தளபதி தற்போது வாரிசு நடிகர் ஒருவரின் நடனத்தை பாராட்டியுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை தம்பி ராமையாவின் மகன் உமாபதியை தான். உமாபதி நடிப்பில் தம்பி ராமையா இயக்கியுள்ள மணியார் குடும்பம் படம் வரும் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions