விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்!

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்!

‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘விஜய் -61’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர்கள் ஏற்கனவே காவலன், வசீகரா, ப்ரண்ட்ஸ் ஆகிய மூன்று படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது நாயகனாக மட்டுமன்றி பல்வேறு படங்களில் காமெடியனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு.


Post your comment





Related News
மெர்சலில் வடிவேலுவின் கலாட்டா இந்த விஜயுடன் தானாம்.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions