விஜய்யுடன் நடிக்க வடிவேலு போட்ட கண்டிஷன்!

Bookmark and Share

விஜய்யுடன் நடிக்க வடிவேலு போட்ட கண்டிஷன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் காமெடியனாக நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் படக்குழு பேசி வருகிறது. தெறி படத்திலேயே வடிவேலுதான் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் கேட்ட சம்பளம் கிடைக்காததால் கதாபாத்திரம் வலுவாக இல்லை என கூறி அவர் விலகினார்.

தற்போது விஜய்யின் அடுத்த படத்துக்கும் வடிவேலுவை அணுகியுள்ளார் அட்லி. இந்தமுறை சம்பளம் குறைவாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் வடிவேலு நடிப்பார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
கதையை மாத்து. விஜய் இயக்குனரிடம் வடிவேலு போட்ட கண்டிஷன்
இந்த படத்துக்காக விஜய் படத்தை நிராகரித்தாரா வடிவேலு?
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!
விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்!
வடிவேலு கூட நான் காமெடி பண்ணனும்...! - விரும்பிக் கேட்ட விஜய்
விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions