இந்த படத்துக்காக விஜய் படத்தை நிராகரித்தாரா வடிவேலு?

Bookmark and Share

இந்த படத்துக்காக விஜய் படத்தை நிராகரித்தாரா வடிவேலு?

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் காமெடியனாக நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் படக்குழு பேசி வருகிறது. தெறி படத்திலேயே வடிவேலுதான் நடிக்க வேண்டி இருந்தது.

ஆனால் கத்தி சண்டை படத்தில் நடிப்பதற்காக அந்த பட வாய்ப்பை தவிர்த்தாராம் வடிவேலு.

எனினும் இந்தமுறை விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட மாட்டார் என நம்பலாம்.


Post your comment





Related News
கதையை மாத்து. விஜய் இயக்குனரிடம் வடிவேலு போட்ட கண்டிஷன்
விஜய்யுடன் நடிக்க வடிவேலு போட்ட கண்டிஷன்!
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!
விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்!
வடிவேலு கூட நான் காமெடி பண்ணனும்...! - விரும்பிக் கேட்ட விஜய்
விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions