விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு!

Bookmark and Share

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் காமெடி செய்கிறார் வடிவேலு. விஜய்யும் வடிவேலுவும் இணைந்த வசீகரா, பகவதி, போக்கிரி, சச்சின், சுறா, காவலன் உள்ளிட்ட படங்களின் காமெடி பெரும் வரவேற்பைப் பெற்றது.வடிவேலு தற்போது கதாநாயகனாக நடிப்பதால் மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடிப்பதில்லை.

தற்போது எலி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. விஜய் புலி படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் விஜய் பிறந்த நாளில் வெளியாகப் போகிறது. புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரதான காமெடி வேடத்தில் நடிக்கப் போகிறவர் வடிவேலுதானாம். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து விட்டதாக தகவல் வெளியானது.


Post your comment





Related News
மெர்சலில் வடிவேலுவின் கலாட்டா இந்த விஜயுடன் தானாம்.!
கதையை மாத்து. விஜய் இயக்குனரிடம் வடிவேலு போட்ட கண்டிஷன்
இந்த படத்துக்காக விஜய் படத்தை நிராகரித்தாரா வடிவேலு?
விஜய்யுடன் நடிக்க வடிவேலு போட்ட கண்டிஷன்!
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!
விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்!
வடிவேலு கூட நான் காமெடி பண்ணனும்...! - விரும்பிக் கேட்ட விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions