வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!

Bookmark and Share

வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தை ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கவுள்ளார். மேலும் வேதாளம் படத்தை தயாரித்த ரத்னம் அவர்களே இதன் தெலுங்கு ரீமேக்கையும் தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions