விஜய்யை வைத்து காமெடி படம் இயக்க ஆசை – வெங்கட் பிரபு!

Bookmark and Share

விஜய்யை வைத்து காமெடி படம் இயக்க ஆசை – வெங்கட் பிரபு!

அஜித்தை வைத்து மங்காத்தா ஆடிய இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து ஒரு காமெடி படம் இயக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ” இளைய தளபதியை இயக்க வாய்ப்பு கிடைத்தால், அவரை வைத்து சீரியஸ் படம் இயக்க மாட்டேன். அவரது நகைச்சுவை உணர்வை பயன்படுத்தி முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படத்தை தான் இயக்குவேன்” என்றார்.

 


Post your comment

Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions