பிரபல இயக்குனர் இயக்கத்தில் அரசியல் பின்னணியில் விஜய் நடிக்கவிருந்த படம்!

Bookmark and Share

பிரபல இயக்குனர் இயக்கத்தில் அரசியல் பின்னணியில் விஜய் நடிக்கவிருந்த படம்!

அஜித்துடன் மங்காத்தா ஆடிய வெங்கட் பிரபு, அதற்கடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அரசியல் பின்னணியிலான அந்த படத்தின் கதை விஜய்க்கும் பிடித்துவிட்டதாம்.ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆகியுள்ளது.

பின்னர் அதே கதையை கொஞ்சம் உல்டா செய்து கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions