மழை வெள்ள நிவாரண பணியை தொடர்ந்து செய்து வரும் விஜய்!

Bookmark and Share

மழை வெள்ள நிவாரண பணியை தொடர்ந்து செய்து வரும் விஜய்!

சென்னை வெள்ளத்தின் போது நடிகர் விஜய், தனது நற்பணி மன்றம் வாயிலாக பல்வேறு விதமான நிவாரண பணிகளை செய்து வந்தார். இது பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இவர் இன்று வரையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்து வருவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ” எனது மகன் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் 15 மூட்டை அரிசியை இலவசமாக வழங்கி வருகிறார். அவர் எப்போது உதவி செய்தாலும் அது மீடியா வெளிச்சத்தில் விழுகிறது. ஆனால் அவர் அதை விரும்பமாட்டார்” என்றார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions