விஜய்யின் ‘துப்பாக்கி 2’ படம் குறித்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!

Bookmark and Share

விஜய்யின்  ‘துப்பாக்கி 2’ படம் குறித்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!

துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ” துப்பாக்கி படத்தில் நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் சொல்லி முடித்து விட்டேன்.

இனியும் அந்த கதையை இரண்டாம் பாகம் என இழுத்தால் போரடித்து விடும். ஒருவேளை விஜய்யை மீண்டும் இயக்கினால் வேறொரு புது கதையை கையில் எடுப்பேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions